×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனைவியை விவாகரத்து செய்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்! வெளியான தகவல்!!

மனைவியை விவாகரத்து செய்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்! வெளியான தகவல்!!

Advertisement

இந்திய கிரிக்கெட் வீரரான ஷிகர் தவான் தன் மனைவி ஏஷா முகர்ஜியிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் மனைவி ஏஷா முகர்ஜி, இவர் தன்னை மனரீதியாக துன்புறுத்துவதாக கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில் அவர் டெல்லி குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரிய நிலையில், தற்போது டெல்லி நீதிமன்றம் அவருக்கு விவாகரத்து வழங்கியுள்ளது.

ஷிகர் தவான் மற்றும்  ஏஷா முகர்ஜி இருவருக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமண நடந்தது. இவர்களுக்கு ஸோராவர் என்ற மகன் இருக்கிறார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Shikar Dhawan #divorce #cricket player #Tamil Spark
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story