பள்ளி ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம் , பலாத்காரம் செய்ய முயன்ற காமக்கொடூரனின் அதிரவைக்கும் செயல், துடிதுடித்த ஆசிரியை.!
school teacher sex abused by 17 year boy
பள்ளி முடிந்து தனியாக சென்ற ஆசிரியையை 17 வயது இளைஞன் பலாத்காரம் செய்ய முயன்றபோது அவரது மூக்கை கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் மனோஜ், அவரது மனைவி மீனா தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு செல்ல சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது திடீரென அதே பகுதியைச் சேர்ந்த சிவா என்ற 17 வயது இளைஞர் மீனாவை பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.அப்பொழுது அந்த பெண் தடுமாறி கீழே விழுந்த போது சிவா மூக்கை கடித்து குதறினார்.
இதனை கண்ட பொதுமக்கள் சிலர் வலியில் துடிதுடித்த அப்பெண்ணை மீட்டு சிவாவை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பாக போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் இபோலிசார் சிவாவை கைது செய்துள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.