இவ்வளவு பெரிய பள்ளமா.?! ரோட்டுக்கு நடுவில் விழுந்த குழி..!!
இவ்வளவு பெரிய பள்ளமா.?! ரோட்டுக்கு நடுவில் விழுந்த குழி..!!
இந்தியாவின், டெல்லி ஜனக்புரி பகுதியில் இன்று காலை சாலையின் பெரும் பகுதி குழிந்து விழுந்தது. காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
டெல்லியில், ஜனக்புர் என்னும் பகுதியில் இன்று காலை சாலையில் வாகனங்கள் சென்று கொண்டு இருக்கும் போது, எதிர்பாராத விதமாக மிக பெரிய குழி விழுந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தாலும், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். அதன்பின் அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வாகன நெரிசலை சரி செய்து அனுப்பினார்.