தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

செங்கல் சூளையில் வைத்து சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. மனமுடைந்த சிறுமி எடுத்த விபரீத முடிவு!

செங்கல் சூளையில் வைத்து சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. மனமுடைந்த சிறுமி எடுத்த விபரீத முடிவு!

Raped girl suicide in Andhra Pradesh Advertisement

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்திற்கு அருகே உள்ள கமதம்பள்ளி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி தயார் உடன் அதே பகுதியில் சேர்ந்த கணேஷ் என்பவர் செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

Andhra Pradesh

இந்த நிலையில் செங்கல் சூளையில் யாரும் இல்லாத நேரத்தில் கணேஷ் சிறுமியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து சத்தம் கேட்டு தாயார் ஓடி வருவதற்குள் கணேஷ் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து மகளை வீட்டுக்கு அழைத்துச் சென்று ஆறுதல் கூறியுள்ளார். ஆனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த சிறுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இல்ல சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய கணேசனை தீவிரமாக தேடி வருகின்றனர். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Andhra Pradesh #raped #suicide #Crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story