×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலன் கண் முன்னே காதலிக்கு நிகழ்ந்த சோகம் - கடைசியில் வெளியான உண்மை.

Rang rape for one girl in front her lover

Advertisement

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

ஆனால் இவர்களது காதல் எல்லை மீறியதால் அந்த பெண் கர்ப்பமாகி உள்ளார். இந்நிலையில் இவரும் ஒரு நாள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் இருவரை வழி மறித்து தாக்கியுள்ளது.

இதனால் நிலைதடுமாறியது அந்த காதல் ஜோடி. அப்போது அந்த 5 பேர் கொண்ட கும்பல் காதலன் கண் முன்னே காதலியை பலாத்காரம் செய்துள்ளார்கள். இதனால் அந்த இளம் பெண்ணின் கர்ப்பம் களைந்துள்ளது.

மேலும் இதை பற்றி யாரிடமாவது சென்னால் தங்களுக்கு தான் அவமான ஏற்படும் என்று எண்ணி போலீஸில் புகார் அளிக்கவில்லை. ஆனால் அந்த இளைஞன் மனவுளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டான்.

இந்த தற்கொலை குறித்து விசாரித்த போது தான் உண்மை வெளியானது. அதன் பிறகு விசரணையில் ஈடுப்பட்ட போலீசார் அந்த 5 பேர் கொண்ட கும்பலில் ஜிதேந்திர என்ற நபரை கைது செய்துள்ளனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#gang rape #5 members #rajasthan
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story