தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளக்காதலனுடன் தனிமையில் உல்லாசம்; கையும்-களவுமாக சிக்கிய ஜோடி.. வெளுத்துவாங்கிய கணவன்.!

கள்ளக்காதலனுடன் தனிமையில் உல்லாசம்; கையும்-களவுமாக சிக்கிய ஜோடி.. வெளுத்துவாங்கிய கணவன்.!

Rajasthan Jaipur Women Affair  Advertisement

 

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரை சேர்ந்த பெண்மணி, சம்பவத்தன்று தனது கள்ளக்காதலருடன் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். 

அப்போது, அவரின் கணவர் தனது மனைவியை கண்டுவிடவே, அவரை கையும்-களவுமாக பிடித்துள்ளார். மனைவியிடம் வாக்குவாதமும் செய்துள்ளார். 

மறுமுனையில் சிக்கிய மனைவியின் கள்ளக்காதலனை கடுமையாக தாக்கியும் இருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி இருக்கிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rajasthan #Jaipur #Women Affair #India
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story