தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அசூர வேகத்தில் குறைந்த பெட்ரோல், டீசல் விலை! பொதுமக்கள் மகிழ்ச்சி!.

petrol diesel price decreased today

petrol diesel price decreased today Advertisement


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை, அதிகரித்துள்ளதாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதாலும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்ததால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். இதனால் மக்கள் வாகனம் ஓட்டுவதையே தவிர்த்துவருகின்றனர்.

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துவந்த நிலையில், இரண்டு வாரங்களாக பெட்ரோல் டீசல் விலை குறைவு ஏற்பட்டுள்ளது.

petrol diesel

இந்த நிலையில் பெட்ரோல் விலை 18 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.80.26-ஆகவும், டீசல் விலை விலை 11 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ. 76.19 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#petrol diesel #petrol rate #petrol deesel decrease
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story