தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஒரேயொரு மெசேஜ் செய்தால் போதும்..!

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஒரேயொரு மெசேஜ் செய்தால் போதும்..!

PAN Card Number Link With Aadhaar Card Single Message Method Advertisement

மத்திய அரசு பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு பல்வேறு கால அவகாசங்கள் கொடுத்துவிட்டது. பான் கார்டுடன் ஆதாரை இணைக்கும் சுலபமான வழிமுறைகளும் வெளியிட்டுள்ளது. 

பான் கார்டுடன் ஆதாரை இணைக்க ஏதேனும் ஒரு நம்பரில் இருந்து 56161 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும். அதனை கீழ்காணும் வகையில் அனுப்ப வேண்டும். 

pan card

56161 என்ற எண்ணுக்கு "UIDPAN <12 digit="" aadhaar="" number=""> <10 digit="" pan="" number="">" -ஐ மெசேஜ் வடிவில் அனுப்பினால் போதும். ஆதார் எண்ணுடன் பான் எண் இணைக்கப்பட்டுவிடும்.

எடுத்துக்காட்டு : UIDPAN 123412341234 PANAD4144K - என்ற வடிவில் அனுப்பலாம். 

பின்னர், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை பயன்படுத்தி, ஆதார் எண் பான் கார்டுடன் இணைக்கப்பட்டுவிட்டதா? என்பதை சோதனை செய்துகொள்ளலாம். 

https://www.pan.utiitsl.com/panaadhaarlink/forms/pan.html/panaadhaar

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#pan card #Aadhaar Card #PAN Aadhar Link #PAN Aadhar Link Method
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story