சுங்கசாவடியில் இளம் பெண்ணை தாக்கிய நபர்! பதிலுக்கு இளம்பெண் செய்த செயல் - வீடியோ உள்ளே.
one person slap to one young girl in sungasavadi

[12:41 PM, 8/30/2019] 💞ina: குர்கான் கெர்கி தவுலா என்ற பகுதியில் சுங்கசாவடி ஒன்று இயங்கி வந்துள்ளது. அந்த சுங்கச்சாவடிக்கு வந்த ஒரு நபர் சுங்கவரி செலுத்தாமல் வேறும் அடையாள அட்டையை காண்பித்துள்ளார்.
ஆனால் அந்த பெண் சுங்க வரி செலுத்துமாறு கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நடந்த வாக்குவாதத்தில் ஒரு கட்டத்தில் அந்த நபர் இளம்பெண்ணை அறைந்துள்ளார்.
உடனே அந்த இளம்பெண்ணும் அந்த நபரை சரமாரியாக தாக்குகிறார்.தற்போது அது குறித்து வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.