×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்.. தடுமாறிய கால்கள்... கடவுளாக வந்து உயிரைக் காத்த ரயில்வே போலீஸ்.. வைரல் வீடியோ

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முற்பட்ட பெண் பயணியின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் ரயில்வே போலீஸ்காரர்.

Advertisement

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முற்பட்ட பெண் பயணியின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் ரயில்வே போலீஸ்காரர்.

நேற்று மும்பை கல்யாண் ரயில் நிலையத்திற்கு வந்த ரயில் ஒன்றில் பயணிகள் ஏறிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் ரயில் புறப்பட தயாராகி ரயில் நிலையத்தில் இருந்து ரயில் கிளம்பியுள்ளது. அப்போது ரயிலில் அவசர அவசரமாக ஏற முற்பட்ட பெண் ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இதனை அங்கு பணியில் இருந்த ரயில்வே போலீஸ்காரர் ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தநிலையில் உடனே விரைந்து அந்த பெண்ணை ரயிலில் சிக்காதவாறு காப்பற்றியுள்ளார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்த நிலையில் தற்போது அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#train accident #viral video
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story