×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இதுதான் குரங்கு சேட்டையா...! ஒயரில் தொங்கியபடி செல்லும் குரங்கு.. வைரல் வீடியோ காட்சி..

அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் இருந்து இரண்டு குரங்குகள் அங்கிருந்த ஒயரை பிடித்துக்கொ

Advertisement

அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் இருந்து இரண்டு குரங்குகள் அங்கிருந்த ஒயரை பிடித்துக்கொண்டு சாகசம் செய்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

பொதுவாக விலங்குகள் என்றால் சேட்டை செய்வது வழக்கம். அதிலும் குரங்குகள் என்றால் சொல்லவே தேவை இல்லை. அந்த அளவிற்கு குரங்குகள் அதிகம் சேட்டை செய்யக்கூடியவை. அதனை உறுதி செய்யும் வகையில் இந்த வீடியோ காட்சியில் குரங்குகள் சில செய்யும் சேட்டை இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான பிரவீன் கஷ்வான் அவர்கள் பதிவிட்டுல 29 வினாடி வீடியோ காட்சியில், குரங்குகள் சில உயரமான அடுக்குமாடி கட்டிடத்தில் நின்றுகொண்டிருக்கும்நிலையில், குரங்கு ஒன்று அங்கிருந்த ஒயரை பிடித்துக்கொண்டு சறுக்கியவாறு மற்றொரு கட்டிடத்திற்கு செல்கிறது.

அதனை தொடர்ந்து மற்றொரு குரங்கு அதே ஒயரை பிடித்துக்கொண்டு பின்னோக்கி சறுக்கி செல்கிறது. இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#viral video #monkey
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story