×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திடீரென சரிந்து விழுந்து நொறுங்கிய செல்போன் கோபுரம்: அதிர்ச்சி காட்சிகள் வைரல்.!

திடீரென சரிந்து விழுந்து நொறுங்கிய செல்போன் கோபுரம்: அதிர்ச்சி காட்சிகள் வைரல்.!

Advertisement

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் குடியிருப்பு வளாகத்தின் மீது தனியார் செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமாக கோபுரம் ஒன்றை அமைக்கப்பட்டு இருந்தது. அது வலுவிழந்து காணப்பட்டதாக கூறப்படும் நிலையில், இன்று காலை செல்போன் கோபுரம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. 

இந்த விபத்தில் அருகில் இருந்த வீடுகளும் பாதிக்கப்பட்ட நிலையில், மல்வாய்ப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வீடுகளில் இருந்தோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#karnataka #கர்நாடகா மாநிலம் #Latest news #tamil news #Mobile Tower #செல்போன் டவர்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story