×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடேங்கப்பா.. எப்படி இதெல்லாம்?? ராணுவ வீரரின் வேற லெவல் சாகசங்கள்! பிரம்மிக்க வைக்கும் வீடியோ!!

அடேங்கப்பா.. எப்படி இதெல்லாம்?? ராணுவ வீரரின் வேற லெவல் சாகசங்கள்! பிரம்மிக்க வைக்கும் வீடியோ!!

Advertisement

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் வீரர் ஒருவர் பிரமிக்க வைக்கும் வகையில் அடுத்தடுத்ததாக பல சாகசங்களை செய்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பெருமளவில் வைரலாகி வருகிறது.

சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் நம்பமுடியாத, ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் வகையில் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை பலரும் சாகசங்கள் செய்யும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. , அந்த வகையில் தற்போது ராணுவ வீரர் ஒருவர் செய்த சாகசங்களின் வீடியோ தீயாய் பரவி வருகிறது. 

 அந்த வீடியோவில் துவக்கத்தில் அந்த ராணுவ வீரர் ஒரு பெரிய கம்பினை சாய்வாக சாய்த்து அதன்மீது நொடிப்பொழுதில் தாவி ஏறி நிற்கிறார். பின் உயர அடுக்கியுள்ள நாற்காலியில் கைகளால் தாவி ஏறுவது என தொடர்ச்சியாக பிரமிக்க வைக்கும் வகையில் 14 சாகசங்களை செய்துள்ளார்.

இதனைக் கண்ட நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் விழிபிதுங்கி இப்படியெல்லாம் செய்ய முடியுமா? வேற லெவல் என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவிற்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#military man #Martial #video
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story