×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மணிப்பூர் கொடூரம் : கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியின் புகைப்படம் வெளியீடு.!!

மணிப்பூர் கொடூரம் : கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியின் புகைப்படம் வெளியீடு.!!

Advertisement

ணிப்பூர் கொடூரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி ஹெய்ரெம் ஹிரோதாஸின்(32) புகைப்படம் வெளியீடு.

மணிப்பூரில் கடந்த மே மாதம் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் 77 நாட்கள் கழித்து தான் வெளி உலகத்திற்கு வந்துள்ளது.

இரண்டு பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி கொடுமை படுத்தியுள்ள சம்பவத்தின் வீடியோ வைரலானதை தொடர்ந்து, பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இந்த நிலையில், ஹெய்ரெம் ஹிரோதாஸின்(32) என்னும் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, விரைவில் மற்றவர்களையும் கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#manipur #மணிப்பூர் #violence #Criminal
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story