சட்டென திரும்பிய கார்!! நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்!! வைரல் வீடியோ..
இரண்டு கார்களுக்கு நடுவே சிக்கிய இளைஞர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ காட்சி இண
இரண்டு கார்களுக்கு நடுவே சிக்கிய இளைஞர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.
மலேசியா நாட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நெடுஞ்சாலை ஒன்றில் கார்கள் அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்தநிலையில், திடீரென ஒரு கார் இடதுபுறமாக திரும்பியுள்ளது. இதனால் அந்த காரின் பின்னால் பைக்கில் வந்துகொண்டிருந்த இளைஞர் ஒருவர் அந்த காரில் மோதி, இரண்டு கார்களுக்கு நடுவே சிக்கி தூக்கி வீசப்படுகிறார்.
அதிர்ஷ்டவசமாக அந்த இளைஞர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362