தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#BigNews: ஆளுங்கட்சி எம்.எல்.ஏ மனைவி தூக்கிட்டு தற்கொலை... அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்.. கண்ணீர் சோகம்.!

#BigNews: ஆளுங்கட்சி எம்.எல்.ஏ மனைவி தூக்கிட்டு தற்கொலை... அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்.. கண்ணீர் சோகம்.!

Maharashtra Shiv Sena MLA Mangesh Wife Rajani Hanging House Died Police Investigation Advertisement

குர்லா தொகுதியின் எம்.எல்.ஏ மனைவி திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியின் தலைமையில், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்வராக உத்தவ் தாக்கரே பணியாற்றி வருகிறார். 

சிவசேனா கட்சியின் மும்பை, குர்லா தொகுதியின் எம்.எல்.ஏ மங்கேஷ் குடல்கார். இவரின் மனைவி ரஜனி குடல்கார் (Rajani Kudalkar). இவர்கள் இருவரும் மும்பையில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், நேற்று இரவு 08:30 மணியளவில் எம்.எல்.ஏவின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

maharashtra

இந்த விஷயம் தொடர்பான தகவல் காவல் துறையினருக்கு தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த நேரு நகர் காவல் அதிகாரிகள் ரஜனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#maharashtra #Shiv Sena #Mangesh #Rajani #death #police #India
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story