×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடச்சீ.. பச்ச மண்ணுடா.. 7 வயது சிறுமியை பள்ளி கழிவறைக்குள் வைத்து பலாத்காரம் செய்த சிறுவன்.!

அடச்சீ.. பச்ச மண்ணுடா அது.. 7 வயது சிறுமி 12 வயது சிறுவனால் பாலியல் பலாத்காரம்; பள்ளி கழிவறைக்குள் நடந்த பயங்கரம்.!

Advertisement

 

கலியுகம் தொடங்கிவிட்டதன் அறிகுறிகள் இவைதானோ என பலரையும் அஞ்சவைக்கும் சம்பவம் அடுத்தடுத்து நடக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் பயின்று வந்துள்ளார். சம்பவத்தன்று சிறுமி இயற்கை உபாதையை கழிக்க கழிவறை சென்றுள்ளார். 

அப்போது, சிறுமியை கவனித்த 12 வயது சிறுவன், கழிவறைக்குள் சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார்.

இதனைக்கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் 12 வயது சிறுவனை கைது செய்தனர். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை பதிவு செய்துள்ளது. சிறுவன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறான்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#maharashtra #மகாராஷ்டிரா #இந்தியா #Latest news #Sexual rape
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story