×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வீடியோ: பார்க்கவே மனசு பதறுது!! 1 நொடி முன்னாடி போயிருந்தா உயிரே போயிருக்கும்!! நூலிழையில் உயிர்தப்பிய போலீசார்.. பதறவைக்கும் சிசிடிவி

வீடியோ: பார்க்கவே மனசு பதறுது!! 1 நொடி முன்னாடி போயிருந்தா உயிரே போயிருக்கும்!! நூலிழையில் உயிர்தப்பிய போலீசார்.. பதறவைக்கும் சிசிடிவி

Advertisement

கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று விபத்தில் சிக்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.

குறிப்பிட்ட சம்பவமானது கேரளா மாநிலம் காக்கநாடு பகுதியில் நடந்துள்ளது. விவேக் என்ற இளைஞர் தனது இரண்டு நண்பர்கள் காரில் சென்று கொண்டிருந்தார். அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த செண்டர் மீடியனில் மோதியுள்ளது.

இதில் கார் ஒருபுறமாக திரும்பி தறிகெட்டு ஓடியநிலையில், சாலை ஓரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் மோதி வாகனங்களை இடித்து தூக்கி வீசியது. பின்னர் அங்கிருந்த கம்பத்தில் மோதி தாறுமாறாக சென்ற கார், இன்ஃபோ பார்க் காவல் நிலையம் அருகே சுவற்றில் மோதி நின்றது.

இந்நிலையில், காவலர்கள் இருவர் பைக்கில் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த நிலையில், அவர்கள் இருவரும் அந்த கார் விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது. காரில் வந்த மூவரும் மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#accident #Viral videos
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story