கதறக்கதற குழந்தை உட்பட 3 பேர் எரித்து கொலை..! ரயிலில் துள்ளதுடிக்க நடந்த பயங்கரம்..! காரணம் என்ன?..!!
கதறக்கதற குழந்தை உட்பட 3 பேர் எரித்து கொலை..! ரயிலில் துள்ளதுடிக்க நடந்த பயங்கரம்..! காரணம் என்ன?..!!
விரைவு இரயிலில் 3 பேர் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா - கண்ணூர் விரைவு ரயிலில் மர்மநபர் மூன்றுபேரை எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மர்ம நபரின் இந்த வெறிச்செயலால் ரயிலில் பயணம் செய்த குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக பலியான நிலையில், 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்மநபர் எதற்காக ரயில் பெட்டியில் அவர்களை எரித்து கொலை செய்தார்? இதற்கு என்ன காரணம்? என்று விசாரணை நடந்து வருகிறது.