தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடக்கடவுளே.. சாப்பிட சென்ற இடத்தில் உடல்கருகி பலி.. தம்பதிக்கு நேர்ந்த சோகம்.!! 

அடக்கடவுளே.. சாப்பிட சென்ற இடத்தில் உடல்கருகி பலி.. தம்பதிக்கு நேர்ந்த சோகம்.!! 

Kerala couple dies in fire accident in oman Advertisement

உணவகத்திற்கு சாப்பிட சென்ற தம்பதி கேஸ் வெடித்து உடல்கருகி பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.

கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் பங்கஜாஷன் (வயது 59). இவரின் மனைவி சஜிதா (வயது 53). இருவரும் தற்போது ஓமன் நாட்டில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் சம்பவத்தன்று இவர்கள் இருவரும் அங்குள்ள உணவகம் ஒன்றுக்கு சென்று இருந்தனர். 

தீ விபத்தில் பலி : 

அப்போது உணவகத்தில் இருந்த சிலிண்டர் திடீரென தீப்பிடித்து விபத்திற்குள்ளான நிலையில், கேஸ் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தம்பதிகள் இருவரும் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதையும் படிங்க: அடக்கடவுளே.. 9 வயது சிறுமி தலையில் பலாப்பழம் விழுந்து உயிரிழப்பு.. இப்படியும் மரணம்..!!

fire accident

கதறியழுத மகள் :

தம்பதியின் மகள் தற்போது சென்னையில் வசித்து வரும் நிலையில், பெற்றோரின் மரணத்தை அறிந்த மகள் ஓமனுக்கு புறப்பட்டு சென்று கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. இந்த சம்பவம் தம்பதிகளின் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: "ம்ம்மா... எரியுதுமா விட்டுடு..." எரித்து கொல்லப்பட்ட குழந்தைகள்.!! தாய் தற்கொலை.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#fire accident #KERALA #kerala couple #oman #Couple Died #கேரளா #Gas cylinder blast
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story