×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கணவனின் கள்ளக்காதல் உறவால், தற்கொலை செய்து உயிரை மாய்த்த மனைவி; கடிதம் எழுதிவைத்து சோகம்.!

கணவனின் கள்ளக்காதல் உறவால், தற்கொலை செய்து உயிரை மாய்த்த மனைவி; கடிதம் எழுதிவைத்து சோகம்.!

Advertisement


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் ஹெக்கனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சேத்தன் கௌடா. இவரின் மனைவி பவித்ரா. தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

சேத்தன் கௌடாவுக்கும் - அப்பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு இடையே கள்ளக்காதல் பழக்கம் இருந்ததாக தெரியவருகிறது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இந்த விஷயம் பவித்ராவுக்கு தெரியவரவே, அவர் தனது கணவரை கண்டித்து இருக்கிறார். ஆனால், அவர் கேட்கவில்லை. இதனால் மனமுடைந்துபோன பவித்ரா, கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

பவித்ராவின் தற்கொலை குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணை நடந்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#karnataka #bangalore #Women #suicide
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story