பெங்களூர் விமான நிலையத்தை புரட்டியெடுத்த சூறைக்காற்று, சூறாவளி மழை.. வீடியோ வைரல்.!
பெங்களூர் விமான நிலையத்தை புரட்டியெடுத்த சூறைக்காற்று, சூறாவளி மழை.. வீடியோ வைரல்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் இயற்கை எழில் மற்றும் குளுமையான சூழ்நிலை நிலவும் பகுதியாகும். கடல்மட்டத்தில் இருந்து 4 ஆயிரம் அடி உயரத்தில் அந்நகரம் அமைந்துள்ளதால், மழைக்காலம் மட்டுமல்லாது பிற நேரங்களிலும் திடீர் மழை என்பது இருக்கும்.
இந்நிலையில், பெங்களூர் விமான நிலைய பகுதிகளில் சூறைக்காற்று வீசி, பலத்த சத்தத்துடன் மழை பெய்தது. இந்த சூறாவளி காற்றால் அங்கிருந்த பொருட்கள் நகர்த்தி செல்லப்பட்டன. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362