×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடடே.. CCL நிறுவனத்தில் மாதம் ரூ.31,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு.. வாய்ப்ப தவற விட்டுறாதீங்க..!

அடடே.. CCL நிறுவனத்தில் மாதம் ரூ.31,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு.. வாய்ப்ப தவற விடுறாதீங்க..!

Advertisement

மத்திய நிலக்கரி வயல்களில் காலியாக இருக்கும் எலக்ட்ரீசியன் மற்றும் போர்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி சுமார் 330 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

நிறுவனத்தின் பெயர் : Central Coalfields Limited 

பதவியின் பெயர் : Mining Sirdar, Assistant Foreman, Deputy Surveyor, Electrician 

கல்வித்தகுதி : Electrical Supervisorship Certificate, Matriculate, ITI 

சம்பளம் : மாதம் ரூ.31,852 

வயதுவரம்பு : குறைந்தபட்ச வயது 18 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : ஏப்ரல் 19 

கூடுதல் விபரங்களுக்கு www.centralcoalfields.in என்ற இணையதளத்தை அணுகவும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #மத்திய நிலக்கரி வயல் #வேலைவாய்ப்பு செய்திகள் #Job update #Latest news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story