தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்.சி.எல் நிலக்கரி நிறுவனத்தில் அசத்தல் வேலைவாய்ப்பு.! இன்றே விண்ணப்பியுங்கள்..!!

என்.சி.எல் நிலக்கரி நிறுவனத்தில் அசத்தல் வேலைவாய்ப்பு.! இன்றே விண்ணப்பியுங்கள்..!!

Job update for bhopal northern coalfields limited Advertisement

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபாலில் செயல்பட்டு வரும் நார்த்தன் கோல்ஃபீல்டு லிமிடெட் நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள 200 பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

நிறுவனத்தின் பெயர்

நார்த்தன் கோல்ஃபீல்டு நிறுவனம் (என்.சி.எல்)காலி பணியிடங்கள் : 200
கல்வித்தகுதி : 10ஆம் வகுப்பு கல்வித் தகுதியுடன் பணிசார்ந்த ஐடிஐ படிப்பு 
வயது : 18 முதல் 30 வயது 
பதவி : டெக்னீசியன் (எலக்ட்ரீசியன், வெல்டர் - ட்ரெய்னி, ஃபிட்டர்)
தேர்வு முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, கம்ப்யூட்டர் முறையில் தேர்வு 
விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.5.2025 
இணையதள முகவரி :  https://www.nclcil.in/detail/173457/recruitment ஐ பார்க்கவும்

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Job updates #job vacancy #bhopal northern coalfields limited job #நார்த்தன் கோல்ஃபீல்டு நிறுவனம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story