×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்திய ஆண்களின் விந்தணு தரம் குறைந்துவிட்டது - ஆய்வில் அதிர்ச்சி தகவல் அம்பலம்..!

இந்திய ஆண்களின் விந்தணு தரம் குறைந்துவிட்டது - ஆய்வில் அதிர்ச்சி தகவல் அம்பலம்..!

Advertisement

 

ஆண்களின் விந்தணு எண்ணிக்கை மற்றும் தரம் சரிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. 

உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் மூலகாரணமாக அமையும் ஆண்களின் விந்தணு, உயிர்களின் உருவாக்குதலுக்கு உதவி செய்கிறது. இது ஆண்களின் உடல்நலம் ஆரோக்கியத்துடன் இருப்பதையும் உதவி செய்கிறது. 

இன்றளவில் மாறிவரும் கலாச்சாரம், உணவுமுறைகள், வேலை நேரங்கள் தொடர்பானவற்றால் ஆண்களும், பெண்களும் உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளை சந்திக்கின்றனர். 

இந்நிலையில், இந்தியாவில் உள்ள ஆண்களுக்கும் விந்தணுவின் தரம் & எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரியவந்துள்ளன. பிற நாடுகளை போல இந்திய ஆண்களுக்கும் விந்தணு எண்ணிக்கை குறைவு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

இதற்கு காரணமாக அவர்களின் உணவுமுறை, உடல்நலத்தை பாதுகாத்தல், உடலியல் கோளாறுகள், உடற்பயிற்சியின்மை போன்றவை கூறப்படுகிறது. 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Sperm Quality #Sperm Quantity #விந்து #விந்தணு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story