மாமா குட்டியுடன் பைக்கில் லாங் ரைடு.. டேங்கில் கட்டிப்பிடித்து காதல் ஜோடி சிலாகி டும்.!
மாமா குட்டியுடன் பைக்கில் லாங் ரைடு.. டேங்கில் உட்கார்ந்து கட்டிப்பிடித்து காதல் ஜோடி சிலாகி டும்.!

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மொராதாபாத் மாவட்டம், டெல்லி சாலையில் சம்பவத்தன்று யுபி 21 டிபி 4885 பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தில் காதல் ஜோடி பயணம் செய்தது.
ஜோடியாக இருவரும் பயணம் செய்தபோது, பெண்மணி வாகனத்தின் டேங்கில் அமர்ந்து பயணித்து இருக்கிறார். இதுதொடர்பான விஷயத்தை, பின்னால் காரில் சென்றவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: பூச்சிக்கொல்லி தெளித்து, கைகளை கழுவாமல் உணவு சாப்பாடு; 27 வயது இளம் விவசாய தொழிலாளி பரிதாப பலி.!
இதன்பேரில் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ள போக்குவரத்துத்துறை அதிகாரிகள், இருசக்கர வாகன ஓட்டிக்கு வலைவீசி இருக்கின்றனர். ஏற்கனவே இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே தான் தற்போது மீண்டும் ஒரு காதல் ஜோடி சிக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: கலிகாலம்.. ஆட்டை அறைக்குள் தூக்கிச்சென்று பலாத்காரம்.. முதியவர் அதிர்ச்சி செயல்.!