×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கர்ப்பிணி பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்து சென்ற கொடூர கணவன்.!

கர்ப்பிணி பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்து சென்ற கொடூர கணவன்.!

Advertisement

ராஜஸ்தானில் கர்ப்பிணி மனைவியை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிரதாப்கரின் தரியாவாத்தியில் பொதுமக்கள் முன்னிலையில் தனது 20 வயது கர்ப்பிணி மனைவியை, அவரது கணவரே நிர்வாணமாக இழுத்து சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

இந்த தம்பதியினருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், இந்த பெண்ணுக்கு வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கணவன் இந்த கொடூர தண்டனை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிய வைரலாகிய நிலையில், அந்த பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணை ஊர்வலமாக இழுத்து சென்ற போது கடுமையாக தாக்கியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rajasthan #pregnant women #Crime #Prathapkar
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story