×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#WATCH | தங்கத்தை வைக்கவேண்டிய இடமா அது.?! உள்ளாடைக்குள் 331 கிராம் தங்கம்..!! பிரித்து மேய்ந்த அதிகாரிகள்..!

#WATCH | தங்கத்தை வைக்கவேண்டிய இடமடா அது.?! உள்ளாடைக்குள் 331 கிராம் தங்கம்..!! பிரித்து மேய்ந்த அதிகாரிகள்..!

Advertisement

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் ஷார்ஜாவில் இருந்து பயணித்த பயணி ஒருவரின் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 331 கிராம் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 20 லட்சம் ரூபாய்.

ஷார்ஜாவில் இருந்து பயணித்த பயணிகளில் ஒருவர் 331 கிராம் தங்கத்தை அவரது உள்ளாடைக்குள் வைத்து கடத்தி வந்துள்ளார். இதனை ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டுபிடித்துள்ளார்கள்.

இந்த வீடியோ வானது சுங்கத்துறை மூலம் காட்சியாக்கப்பட்டுள்ளது. 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rajugandhi airport #Gold Smuggling #Hyderabad
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story