×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தனது லெக்கின்சுக்குள் இளம் பெண் செய்த கேவலமான வேலை! கண்டுபிடித்த அதிகாரிகள்!

Girl hidden 11 kg gold in her leggings pant

Advertisement

வெளிநாட்டை சேர்ந்த பெண் ஒருவர் பெண்கள் இறுக்கமாக அணியும் லெக்கின்ஸ் எனப்படும் உடையில் மறைத்துவைத்து சுமார் 11 கிலோ மதிப்புள்ள தங்கத்தை கடத்தியபோது ஹைதராபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷம்ஸபாத் விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத் விமான நிலையம் வந்த இவரின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

மேலும் அந்த பெண்ணிடம் இருந்து சுமார் 3,63,52,500 மதிப்புமிக்க தங்கத்தினை பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த பெண் தங்கியிருந்த ஹோட்டலில் சோதனை செய்த போது அங்கு 1.5 கோடி மதிப்புள்ள அந்நிய செலாவணி பறிமுதல் செய்துள்ளனர். அங்கு விசாரணை நடத்தியதில் அவரிடம் இருந்த தங்க ஆபரணங்களை விற்று அதன் மூலம் பணத்தை ஈட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவருக்கு பின் வேறு யாரேனும் உள்ளார்களா? இதன் பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #gold
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story