கேஸ் சிலிண்டர் பயன்படுத்துபவரா நீங்கள்- சமையலுக்கு இயற்கை எரிவாயு இருப்பது தெரியுமா? வீடியோ உள்ளே.
gas-natureal gas
இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களிலும் கேஸ் சிலிண்டர் தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது, மேலும் கடந்த சில வருடங்களாகவே எல்பிஜி கேஸ் சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதை செய்திகள் மூலம் நாம் பார்த்து வருகிறோம்.
இந்த விதமான பிரச்சனையிலிருந்து விடுபட இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாகும்.இவை கிராமத்தில் இருப்பவர்களுக்கும், கால்நடைகளை அதிகம் வளர்ப்பவர்களுக்கும் எளிதாக இருக்கும்.
மாட்டு கழிவுகளை பல வழிகளிலும் பயன்படுத்திக்கொள்ள முடியும். இயற்கை விவசாயத்துக்கு நாட்டு மாடுகளே ஆதாரமாகவுள்ள நிலையில், அதிலிருந்து சமையல் எரிவாயு எடுத்துவிட்டு பின் இயற்கை உரங்கள் தயாரிக்கப்படுகிறது.
தற்போது எப்படி இயற்கை எரிவாயு தயாரிப்பது என்பதை இந்த வீடியோ மூலம் காணலாம்.