×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்தியாவில் முதன் முறை... உலகின் மிக உயரமான மலைப்பகுதியில் பணியமர்த்தப்பட்ட பெண்.. எந்த இடம் தெரியுமா..?

இந்தியாவில் முதன் முறை... உலகின் மிக உயரமான மலைப்பகுதியில் பணியமர்த்தப்பட்ட பெண்..!

Advertisement

உலகின் மிக உயரமான சியாச்சின் மலை உச்சியில் பாதுகாப்பு பணியில் பெண் அதிகாரி ஒருவர் இந்தியாவிலே முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கேப்டன் ஷிவா சவுக்கான் என்ற பெண் அதிகாரி 15 ஆயிரத்து 600 அடி உயரத்தில் உள்ள சியாச்சின் மலை உச்சியில் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவருக்கு இந்த பொறுப்பானது தீவிர பயிற்சிக்கு பிறகு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது பனிமலை ஏற்றம், பனிசரிவில் சிக்கியர்களை காப்பாற்றுதல், பனிச்சரிவிலிருந்து தப்பிக்கும் முயற்சிகள் உள்ளிட்ட பயிற்சிகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Siachen Range #Women placed #India
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story