மும்பை பந்த்ராவில் பயங்கர தீ விபத்து! பரபரப்பான வீடியோ காட்சிகள்!
fire on bandra mumbai

மும்பையில் குடிசைகள் அதிகம் உள்ள பகுதியில் ஒன்று பந்த்ரா. இந்த பகுதியில் உள்ள குடிசைப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதனை அறிந்து அங்கு விரைந்த 9 தீ அணைப்பு வாகனங்களில் வந்த தீ அணைப்பு வீரர்கள் தீயைக்கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தால், அப்பகுதியில் பெரும் சலசலப்பும் புகை மண்டலமும் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தெரியவந்துள்ளது.