×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. பிரபல இளம் நடிகைக்கு உறுதியானது கொரோனா..!

ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. பிரபல இளம் நடிகைக்கு உறுதியானது கொரோனா..!

Advertisement

இந்தி திரைப்பட நடிகையான ஷனாயா கபூருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் சுய தனிமையில் இருக்கிறார்.

பிரபல இந்தி திரைப்பட நடிகர் சஞ்சய் கபூரின் மகள் ஷனாயா கபூருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக ஷனாயாவின் தாயார் மஹீப் கபூருக்கு கொரோனா உறுதியானது. மேலும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இந்த நிலையில், நடிகை ஷனாயா கபூருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இதனால் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார். 

சோதனையின் முடிவில் கொரோனா இருப்பதும் உறுதியாகியுள்ளன. இதனால் மருத்துவரின் ஆலோசனைப்படி சுய தனிமையில் நான் இருக்கிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என ஷனாயா தெரிவித்துள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Shanaya Kapoor #Hindi actress #corona #Positive #India #self quarantine
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story