×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

'இங்க வாங்குற டிகிரி செல்லாதாம்' போலி என்று அறிவிக்கப்பட்ட 20 பல்கலைக்கழகங்கள்! அதிர்ச்சியில் மாணவர்கள்!! 

இங்க வாங்குற டிகிரி செல்லாதாம்! போலி என்று அறிவிக்கப்பட்ட 20 பல்கலைக்கழகங்கள்! அதிர்ச்சியில் மாணவர்கள்!! 

Advertisement

ந்தியாவில் மொத்தம் 20 போலி பல்கலைக்கழகங்கள் செயல்படுகிறது என்று யுஜிசி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த பல்கலைக்கழகளில் பெறப்படும் சான்றிதழ்கள் தகுதியற்றவையாகவே கருதப்படும் என்று யு.ஜி.சி. மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து யு.ஜி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில்:- டெல்லியில் 8 பல்கலைக்கழகங்கள், உத்தர பிரதேசத்தில் 4 பல்கலைக்கழகங்கள், மேற்கு வங்காளத்தில் 2  மற்றும் ஆந்திராவில் 2 பல்கலைக்கழகங்கள், கா்நாடகம், மராட்டியம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தலா ஒரு பல்கலைக்கழகம் போலியானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். யு.ஜி.சி. அறிவித்துள்ள போலி பல்கலைக்கழகத்தின் லிஸ்ட் இதோ:-

  • Christ New Testament Deemed University, Guntur, Andhra Pradesh
  • Bible Open University of India, Visakhapatnam, Andhra Pradesh
  • All India Institute of Public & Physical Health Sciences (AIIPHS) State Government University, Alipur, Delhi
  • Commercial University Ltd, Daryaganj, Delhi
  • United Nations University, Delhi
  • Vocational University, Delhi
  • ADR-Centric Juridical University, Rajendra Place, New Delhi
  • Indian Institute of Science and Engineering, New Delhi
  • Viswakarma Open University for Self-Employment, Delhi
  • Adhyatmik Vishwavidyalaya (Spiritual University), Rohini, Delhi
  • Badaganvi Sarkar World Open University Education Society, Gokak, Belgaum, Karnataka
  • St. John’s University, Kishanattam, Kerala
  • Raja Arabic University, Nagpur, Maharashtra
  • Sree Bodhi Academy of Higher Education, Puducherry
  • Gandhi Hindi Vidyapith, Prayagraj, Uttar Pradesh
  • National University of Electro Complex Homeopathy, Kanpur, Uttar Pradesh
  • Netaji Subhash Chandra Bose University (Open University), Aligarh, Uttar Pradesh
  • Bhartiya Shiksha Parishad, Bharat Bhawan, Lucknow, Uttar Pradesh
  • Indian Institute of Alternative Medicine, Kolkata, West Bengal
  • Institute of Alternative Medicine and Research, Kolkata, West Bengal
Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ugc #Fake University Lists #Tamil Spark News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story