×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தீபாவளி கொண்டாட்டத்தில் இந்தியாவையே மிஞ்சிய துபாய்! வைரலாகும் வீடியோ!

Deepavali celebration in dubai

Advertisement

இந்தியா முழுவதும் நாளை தீபவளி சிறப்பாக கொண்டாடப்பட்ட இருக்கிறது. புது உடை, இனிப்பு, மத்தாப்பு, புது திரைப்படம் என மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தீபாவளி இந்தியா மட்டும் இல்லாது உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் மற்றும் இந்தியர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் துபாய் சுற்றுலா துறை மற்றும் துபாயில் இருக்கும் இந்திய துணைத் தூதரகம் இனைந்து துபாயில் தீபாவளி பண்டிகையை சிறப்பா கொண்டாடி உள்ளனர். இதன் ஒருபகுதியாக துபாய் மாநகர போலீசார்  இசைக் குழுவால் இந்திய தேசிய கீதம் வாசிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பல வண்ணங்களில் வான வேடிக்கைகளும், நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. தமிழகத்தை விட துபாயில் தீபாவளி நிகழ்ச்சி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டுவருவதுபோல் இந்த வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளது.





 





 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Deepavali 2019 #Deepavali
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story