இந்த பூனைக்கு கிடைத்த வரம் வேறு யாருக்கு கிடைக்கும்! பூனையை உட்கார வைத்து பெண் செய்த வேலையை பாருங்கள்! வைரலாகும் வீடியோ.
Cat arathi

பூனையை நாற்காலி ஒன்றில் உட்கார வைத்து பெண் ஒருவர் ஆரத்தி எடுத்து பொட்டு வைக்கும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
அந்த வீடியோவில் பெண் ஒருவர் பூனை ஒன்றிற்கு அழகிய பெண் போல பெண் உடையை அணிவித்து நாற்காலியில் உட்கார வைத்துள்ளார். யாருக்கு கிடைக்கும் இப்படி ஒரு வரம்.
அதன் பிறகு அந்த பூனைக்கு ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டு வைக்க செல்கிறார். உடனே அந்த பூனை தலையை மேலே உயர்ந்த பார்க்கும் அழகிய காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.