×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#வீடியோ: என்ன ஒரு அறிவு!! கூடு கட்டுவதற்காக இந்த கிளி செய்யும் காரியத்தை பாருங்க!! ஆச்சர்யபட வைக்கும் வீடியோ இதோ...

#வீடியோ : என்ன ஒரு அறிவு...கிளி கூடு கட்டும் அழகான வீடியோ காட்சியை பார்த்துள்ளீரா...ஆச்சர்யபட வைக்கும் வீடியோ இதோ...

Advertisement

கிளி ஒன்று தனது  கூட்டை  கட்டுவதற்காக தண்டுகளை  சேகரிக்கும் அழகிய  வீடியோ  தற்போது இணையத்தில் வைரலாகி  வருகிறது.

சமூக வலைதளங்களில் விலங்குகள் மற்றும் பறவைகளை குறித்த ஏராளமான வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகும். சில வீடியோக்கள் சிரிக்க வைப்பதும், சில வீடியோக்கள் சிந்திக்க வைப்பதும், சில  வீடியோக்கள் ஆச்சர்யபட வைப்பதுமாக இருக்கும்.

இயற்கையாக நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் விரைவில் பலரின் கவனத்தை ஈர்த்து விடுகின்றன. அவ்வாறு இந்த  குறிப்பிட்ட வீடியோவில், கிளி ஒன்று தனது  கூட்டை கட்டுவதற்காக  நுணுக்கமாக இலையிலிருந்து தண்டுகளை பிரித்தெடுத்து தண்டுகளை  சேகரிக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி பார்வையாளர்களை அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது. இதோ  அந்த வீடியோ...

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bird #Build
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story