தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடனப்பெண்களுடன் ஆட்டம் போட்ட ஆளுங்கட்சி எம்.எல்.ஏ...சர்ச்சையை கிளப்பிய வீடியோ.!

நடனப்பெண்களுடன் ஆட்டம் போட்ட ஆளுங்கட்சி எம்.எல்.ஏ...சர்ச்சையை கிளப்பிய வீடியோ.!

bihar-mla-dance-with-girls-in-marriage Advertisement

ஆளும்கட்சி எம்.எல்.ஏ ஒருவர் நடன பெண்களுடன் இணைந்து நடனமாடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியினைச் சேர்ந்த எம்.எல்.ஏ கோபால் மண்டல். இவர் தனது தொகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.அப்போது நடன நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், திடீரென மேடை ஏறி நடனமாடிய பெண்களுடன் உற்சாக மிகுதியில் கைகளைப் பற்றியபடி ஆடியுள்ளார்.Bihar

இதனை அங்குள்ளவர்கள் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் பதிவிட்டு நிலையில், தற்போது அந்த வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bihar #politics #mla #dance
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story