×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெண்ணின் நாக்கு, மார்பு, அந்தரங்க பகுதிகளை துண்டாக்கி கொடூர கொலை; பீகாரில் பதறவைக்கும் சம்மபவம்.!

பெண்ணின் நாக்கு, மார்பு, அந்தரங்க பகுதிகளை துண்டாக்கி கொடூர கொலை; பீகாரில் பதறவைக்கும் சம்மபவம்.!

Advertisement

 

பீகார் மாநிலத்தில் உள்ள ககாரியா மாவட்டம், மெகந்திப்பூர் கிராமத்தில் வசித்து வந்தவர் சுலேகா தேவி (வயது 42).  

இவரை நான்கு மர்ம நபர்கள் கடுமையாக தாக்கி, கண்களை கத்தியால் வெட்டி எடுத்துள்ளனர். மேலும், நாக்கு, மார்பு உள்ளிட்ட உறுப்புகளையும் வெட்டியுள்ளனர். 

அவரது அந்தரங்கப் பகுதிகளிலும் பலத்த காயத்தை ஏற்படுத்திய நிலையில், பெண் வலியுடன் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

அவரின் குடும்பத்தினர் அழித்த புகார் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இருவரை விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bihar #India #Khagaria #Women
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story