×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அரசு அதிகாரியின் பிரியா விடை நிகழ்ச்சியில் கவர்ச்சி பாடலுக்கு அரைகுறை ஆடையுடன் குத்தாட்டம்; அதிர்ச்சி வீடியோ லீக்.!

அரசு அதிகாரியின் பிரியா விடை நிகழ்ச்சியில் ஐட்டம் பாடலுக்கு அரைகுறை ஆடையுடன் குத்தாட்டம்; அதிர்ச்சி வீடியோ லீக்.!

Advertisement

 

பீகார் மாநிலத்தில் உள்ள Khagaria நகரின்  அரசு அலுவலகத்தில் பணியாற்றி வந்த அதிகாரி, சம்பவத்தன்று தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 

அவரை உடன் பணியாற்ற வந்த சக பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் பிரியாவிடை நிகழ்ச்சியை நடத்தி அனுப்பி வைக்க வேண்டும் என முடிவெடுத்து, அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். 

இந்நிலையில், நிகழ்வின்போது போஜ்பூரி பாடலுக்கு பெண்மணி ஒருவர் நடனமாடிய சம்பவமும் நடந்துள்ளது. அவர் நடனமாட வேண்டி வரவைக்கப்பட்டாரா? அரசு அலுவலகத்தில் ஆபாச நடனம் ஏன்? என கேள்வி எழுப்பும் அளவு கூத்து நடந்துள்ளது. 

இந்த சர்ச்சை சம்பவத்தின் வீடியோ வெளியாகி, அது மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு சென்றுள்ளது. விடியோவை பார்த்து அதிர்ந்துபோன அவர், சம்பவம் எங்கு நடந்தது? அதில் ஈடுபட்டவர்கள் யார்? என விசாரணை நடத்த உத்தரவிட்டு இருக்கிறார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Bihar #Bhojpuri #govt office #Farewell #Trending Video
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story