புது பொண்டாட்டின்னா சும்மாவா!! மணமகன் செய்யும் காரியத்தை பாருங்க!! வைரல் வீடியோ..
மணமகன் தனது புது மனைவியை தோளில் சுமந்து ஆற்றை கடக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவரு

மணமகன் தனது புது மனைவியை தோளில் சுமந்து ஆற்றை கடக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.
பீகார் மாநிலம் கிஷன்கஞ்சில் என்னும் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. புதிதாக திருமணம் முடிந்த தம்பதியினர் பரிசல் ஒன்றின் மூலம் ஆற்றை கடந்துகொண்டிருந்தநிலையில், ஒரு கட்டத்துக்கு மேல் பரிசலால் ஆற்றை கடக்க முடியவில்லை.
இதனால் பரிசலில் இருந்தவர்கள் ஆற்றில் இறங்கி நடக்க வேண்டிய சூழல் உருவானது. இந்நிலையில் அந்த பரிசலில் இருந்த மாப்பிளை, கீழே இறங்கி தனது புது மனைவியை தோளில் சுமந்தபடி அந்த ஆற்றை கடக்கிறார். இதனை பார்த்த உடன் இருந்தவர்கள், கைதட்டி மாப்பிளையை உற்சாகப்படுத்திக்கின்றனர். இந்த வீடியோ தபோது இணையத்தில் வைரலாகிவருகிறது.