×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பசுவையுமடா விட்டுவைக்க மாட்டீங்க.. நள்ளிரவில் இளைஞரின் திடுக் செயல்.. பகீர் வீடியோ.. கொந்தளிப்பு.!

Bangalore Cow Raped: பசுவை வன்கொடுமை செய்த இளைஞருக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ள சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.

Advertisement

இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் பசுவை பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது.

இளைஞர் வந்தார்:

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், காட்டன்பேட்டை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் நபர் பசுமாடு வளர்த்து வருகிறார். இதனை சாலையோரம் கட்டுவது வழக்கம். இந்நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் அங்கு வருகை தந்தார்.

இதையும் படிங்க: போலீஸ்காரரின் கையை கடித்து பதம் பார்த்த தவெக தொண்டர்.. வெறிகொண்டு நடந்த சம்பவம்.!

வன்கொடுமை:

வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கும்-இங்கும் பார்த்தவர், திடீரென பசுவை வன்கொடுமை செய்தார். பின் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த விஷயத்தை கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர், வீடியோ ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடரும் கொடுமை:

முன்னதாக உத்திரப்பிரதேசம், மும்பை போன்ற இடங்களில் பசு வன்கொடுமை, நாய் வன்கொடுமை என வீடியோ வெளியாகி வந்த நிலையில், தற்போது அதுதொடர்பான அதிர்ச்சி சம்பவம் பெங்களூரிலும் நடந்து இருக்கிறது. 

அதிர்ச்சிதரும் வீடியோ:

இதையும் படிங்க: சொந்த பேத்தியை சீரழித்து கொன்ற தாத்தா.. நெஞ்சை திடுக்கிடவைக்கும் துயரம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #Trending #Cow Sexually Abused #பசு பலாத்காரம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story