×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை அதிரடியாக குறைத்த வங்கி.. எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்..!!

வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை குறைத்த வங்கி.. எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்..!!

Advertisement

பாங்க் ஆப் பரோடா வங்கி சார்பாக வழங்கப்படும் வீட்டு கடன்களின் வட்டி விகிதமானது 40 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு ஆண்டுக்கு 8.50 விழுக்காடு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

எம்எஸ்எம் எனப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு வழங்கப்படும் கடனின் வட்டி விகிதத்தையும் ஆண்டுக்கு 8.40 விழுக்காடாக குறைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த குறைக்கப்பட்ட வீட்டுக்கடன் வட்டி விகிதமானது புதிதாக வீட்டுக்கடன், வீட்டு மேம்பாட்டு கடன்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அவர்களின் கிரெடிட் ஸ்கோரை பொறுத்து வழங்கப்படும் என்று பேங்க் ஆப் பரோடா தெரிவித்துள்ளது. 

இது பேங்க் ஆப் பரோடா வங்கி வாடிக்கையாளர்களிடையே வரவேற்பை பெற்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#இந்தியா #பாங்க் ஆப் பரோடா #Latest news #Bank of Baroda bank #Home loan interest #வீட்டுக்கடன் #வட்டி விகிதம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story