×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#தேர்தல் 2026 : தமிழகத்தை மிஞ்சிய மேற்குவங்கம்..! பிசினஸ் ட்ரிக்ஸ் என்றால் இதான்..!

#தேர்தல் 2026 : தமிழகத்தை மிஞ்சிய மேற்குவங்கம்..! பிசினஸ் ட்ரிக்ஸ் என்றால் இதான்..!

Advertisement

சட்டப்பேரவை தேர்தல் என்றாலே அந்தந்த மாநிலங்கள் முழுவதும் திருவிழா சூழல் உருவாகி விடும். அந்த வகையில், சமீபத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் பரபரப்பாக நடைபெற்று முடிந்தது. தேர்தலுக்கு முன்பாகவே மாநிலம் முழுவதும் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு, வினோதமான முறைகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற உள்ள மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அங்கும் தேர்தல் களமே சூடுபிடித்துள்ளது. ஆனால், இங்கு அரசியல் கட்சிகளுக்கு ஈடாக பிசினஸ் ட்ரிக்ஸ் தற்போது கவனத்தை கவர்ந்து வருகிறது.

இதையும் படிங்க: ஓட்டு கேட்டு வந்த திமுகவை தெறித்து ஓடவிட்ட குழந்தை! இங்க வராதீங்க.... எங்க ஓட்டு TVK க்கு தான்....! சிறுமியின் துணிச்சலான வீடியோ!!!

அதாவது, வாக்காளர்களை ஈர்க்கும் விதமாக ஸ்வீட் கடை உரிமையாளர்கள் அரசியல் கட்சிகளின் சின்னங்களை வைத்து இனிப்புகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த ஐடியா மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட இனிப்புகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#தேர்தல் 2026 #Election 2026 #west bengal #party symbol #Bakery
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story