×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ராமர் கோவில் கும்பாவிஷேக நாளில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்கள்: மருத்துவர் தகவல்.!

ராமர் கோவில் கும்பாவிஷேக நாளில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்கள்: மருத்துவர் தகவல்.!

Advertisement

 

ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. பிரம்மாண்டமாக நடைபெற உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக பணிகளுக்காக, இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அயோத்தி விரைந்துள்ளன.  

இதனால் அயோத்தி நகரம் விழாக்கோலம் கண்டுள்ள நிலையில், அங்குள்ள மக்களின் சுற்றுலா வருவாய் பன்மடங்கு பெருகவுள்ளது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் பகுதியைச் சார்ந்த கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பலரும், ராமர் கோவில் திறப்பு விழா அன்று குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளனர். 

கான்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் சீமா திவேதி இது குறித்து கூறுகையில், "ஜனவரி 22 ஆம் தேதி குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்து 35 பெண்கள் தற்போது பதிவு செய்துள்ளனர்" என்று கூறினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ayodhya Ram temple #Latest news #Temple Inauguration #Pregnancy delivery #அயோத்தியா ராமர் கோவில்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story