×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Watch || அமைச்சர் சென்ற கார், ஆம்புலன்ஸ் மீது மோதியது .!! 3 பேர் படுகாயம்..!!

அமைச்சர் சென்ற கார் ஆம்புலன்ஸ் மீது மோதியது .!! 3 பேர் படுகாயம்..!!

Advertisement

கேரள மாநிலத்தின் கல்வி துறை அமைச்சர் சிவன்குட்டியின் வாகனத்தின் மீது ஆம்புலன்ஸ் மோதியதால், ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறை வாகன ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் அருகே கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது. 

இதனால் அமைச்சரின் கார் ஆம்புலன்ஸில் மோதியுள்ளது. பின்னர் ஆம்புலன்ஸ் நிலை தடுமாறி கீழே சரிந்தது. இதனால் ஆம்புலன்ஸில் இருந்த மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

இதனை தொடர்ந்து, இந்த விபத்தினால் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் காவல்துறையின் வாகன ஓட்டுனர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#KERALA #car accident #Education Minister Accident
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story