×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

போட்டோசூட்டுக்காக ஆலியா பட் செய்த காரியம்.. அதுவும் கணவரோடதை இப்படி பண்ணலாமா அம்முனி?..!

போட்டோசூட்டுக்காக ஆலியா பட் செய்த காரியம்.. அதுவும் கணவரோடதை இப்படி பண்ணலாமா அம்முனி?..!

Advertisement

ஹிந்தி திரையுலகில் மிகஉயரிய நட்சத்திர குடும்பத்தில் பிறந்து வளர்ந்து நடிகையானவர் ஆலியா பட். இவரின் தந்தை பிரபல நடிகர் மகேஷ் பட். சிறுவயதிலேயே ஆலியா பட் தந்தையின் உதவியோடு குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்யப்பட்டார். 

அதனையடுத்து, 2 ஸ்டேட்டஸ், உத்தா பஞ்சாப், ராசி, கள்ளிப்பாய் போன்ற படங்களில் நடித்துள்ளார். பாலிவுட் திரையுலகில் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், பிரபல நடிகர் ரன்பீர் கபூரை காதல் திருமணம் செய்த ஆலியா, கர்ப்பமாக இருக்கிறார். 

இந்த நிலையில், தான் நடத்திய போட்டோசூட் தொடர்பான புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதில், தனது கணவர் ரன்பீரின் பிளேசரை திருடி வைத்து போட்டோ சூட் நடத்தினேன் என தெரிவித்துள்ளார். பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியாக இவர்கள் வலம்வருவதால் லைக்குகள் குவிகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Alia Bhat #India #cinema #bollywood #Instagram
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story