×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாஜகவுக்கு டாட்டா காண்பித்து, காங்கிரசில் தொண்டர்களுடன் இணையவுள்ள பிரபல நடிகை..!

பாஜகவுக்கு டாட்டா காண்பித்து, காங்கிரசில் தொண்டர்களுடன் இணையவுள்ள பிரபல நடிகை..!

Advertisement

 

தெலுங்கானா மாநில அரசியலில் பாஜக முக்கிய புள்ளியாக இருந்து வந்தவர் நடிகை விஜயசாந்தி. 

தற்போது அம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, நடிகை விஜயசாந்திக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர், தனது காட்சிப்பொறுப்பில் இருந்து பதவி விலகினார். 

மேலும், பிஆர்எஸ் குடும்பக்கட்சியின் ஆட்சியில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என தெரிவித்தார். தற்போது அவர் காங்கிரசில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் ஏற்கனவே காங்கிரஸில் இருந்து விலகி தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். தற்போது பாஜகவில் இருந்து விலகியுள்ள நிலையில், காங்கிரசில் இணைவாரா? புதிய கட்சி தொடங்குவாரா? என பல கேள்விகள் அம்மாநில அரசியலை சூழ்ந்துள்ளன.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Actress Vijayasanthi #Telangana #politics
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story