×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கடந்த சிலமணிநேரமாக இணையத்தில் வைரலாகிவரும் பிரபல நடிகையின் அந்தரங்க வீடியோ!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

பிரபல நடிகை ஒருவரின் அந்தரங்க வீடியோ இணையத்தில் வைரலாகிவரும்நிலையில், அந்த வீடியோவை டெலிட்

Advertisement

பிரபல நடிகை ஒருவரின் அந்தரங்க வீடியோ இணையத்தில் வைரலாகிவரும்நிலையில், அந்த வீடியோவை டெலிட் செய்யும்படி அந்த நடிகை கேட்டுள்ளார்.

பிரபல போஜ்புரி நடிகை திரிஷா கார்மது. இவர் பல போஜ்புரி படங்களில் நடித்து, மிகவும் பிரபலமாக உள்ள நடிகை. இவருக்கென பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் நடிகை  திரிஷா கார்மவின் அந்தரங்க வீடியோ ஒன்று கடந்த சில மணிநேரங்களாக இணையத்தில் வைரலாகிவருகிறது.

வீடியோ வெளியானது தெரிந்து அதிர்ச்சி அடைந்த நடிகை  திரிஷா கார்மது, தனது ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். "என்னை வீழ்த்துவதற்கா யாரோ இந்த வேலையை செய்துள்ளனர். கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். நீங்கள் எனது உண்மையான ரசிகராக இருந்தால், உடனே அந்த வீடியோவை டெலிட் செய்துவிடுங்கள்.. உங்கள் வீட்டிலும் பெண்கள் உள்ளனர் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்" என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #video
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story