×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடக்கடவுளே... ஓடும் காரின் மேல் படுத்து உறங்கிய குழந்தைகள்... வைரலாகும் வீடியோ!!

அடக்கடவுளே... ஓடும் காரின் மேல் படுத்து உறங்கிய குழந்தைகள்... வைரலாகும் வீடியோ!!

Advertisement

பொதுவாக காரின் உள்ளே தான் குழந்தைகள் படுத்து உறங்கியதை பார்த்திருப்போம். இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் காரின் மேல்பகுதியில் குழந்தைகள் இருவர் படுத்து உறங்கிய படி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. 

கோவா மாநிலத்தின் பிரபல சுற்றுலா தளமான பாரா கோகனட் சாலையில் கடந்த 27 ஆம் தேதி சுற்றுலாவுக்கு தனது காரில் வந்த நபர் தனது இரண்டு குழந்தைகளையும் காரின் மேல் பகுதியில் படுக்க வைத்து காரை ஓட்டி சென்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. 

அதில் குறித்த நபர் குழந்தைகளை எந்தவித பாதுகாப்பு இன்றி காரின் மேல் பகுதியில் படுக்க வைத்து ஓட்டி சென்றவரிடம் ஏன் இப்படி செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு அசால்ட்டாக பதில் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ காட்சி

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#car #Upper #goa
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story